𝗝𝗔𝗬𝗔 𝗝𝗔𝗬𝗔 𝗝𝗔𝗬𝗔 𝗝𝗔𝗬𝗔 𝗛𝗘𝗬 (𝟮𝟬𝟮𝟮) Malayalam comedy drama film


 

𝗝𝗔𝗬𝗔 𝗝𝗔𝗬𝗔 𝗝𝗔𝗬𝗔 𝗝𝗔𝗬𝗔 𝗛𝗘𝗬 (𝟮𝟬𝟮𝟮-) Malayalam Comedy drama film சிறுவயதில் இருந்தே தன்னுடைய உரிமைகள் எதுவும் முறையாக கிடைக்காமல் ஒடுக்கப்பட்டு வாழும் கதாநாயகிக்கு ஒருவருடன் திருமணம் ஆகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான ஒரு படம்.. முதல் அரைமணிநேரம் கதை கொஞ்சம் சீரியஸாக இருந்தது, அதன் பிறகு படம் முழுக்க செம்ம காமெடி தான்.. நிறைய காட்சிகள் சிரிப்பை வர வைத்தது, குறிப்பாக கதாநாயகி மற்றும் கதாநாயகனுக்கு இடையிலான சண்டைக் காட்சிகள் வேற லெவல் 😂🤣 என்னதான் ஒரு புறம் இப்படம் காமெடியாக  இருந்தாலும் மிக அவசியமான ஒரு கருத்தையும் இப்படம் பதிவு செய்கிறது.. கதாநாயகி அவர்களின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது.. பெண்ணுரிமை பேசக் கூட ஒரு நல்ல படம்.. கண்டிப்பாக அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்..  *This film is absolutely gem 💎.. Very hilarious 😂.. Laughed out loud in many scenes.. I would definitely recommend this film..pretty sure you all will like this film.. 𝐌𝐔𝐒𝐓 𝐖𝐀𝐓𝐂𝐇* [ IMDB : 8/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+𝗛𝗢𝗧𝗦𝗧𝗔𝗥

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review