𝗧𝗛𝗘 𝗕𝗔𝗕𝗬-𝗦𝗜𝗧𝗧𝗘𝗥𝗦 𝗖𝗟𝗨𝗕 Season 1 (𝟮𝟬𝟮𝟬-) England Teen comedy drama series review


 

𝗧𝗛𝗘 𝗕𝗔𝗕𝗬-𝗦𝗜𝗧𝗧𝗘𝗥𝗦 𝗖𝗟𝗨𝗕 SEASON 1 (𝟮𝟬𝟮𝟭-)  English Teen Comedy Drama Series ஒரு நான்கு இளம் பெண்கள் சேர்ந்து பெற்றோர்கள் வேலைக்கு சென்றவுடன் அவர்களின் குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும் பேபிசிட்டர்ஸ் க்ளப் என்ற ஒரு அமைப்பை உருவாக்குகின்றனர்,இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. எந்தவித ஆபாச காட்சிகளோ வசனங்களோ இல்லாத ஒரு நல்ல டீன் டிராமா.. மற்ற டீன் டிராமாக்களை விட கொஞ்சம் சுவாரஸ்யமாக தான் இருந்தது.. ஐந்து முதன்மை கதாபாத்திரங்களின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.. ஐந்து பேருமே க்யூட் தான் ஆனால் என்னுடைய ஃபேவரைட் கிரிஸ்டி தான்... அதோடு கேரன் என்று ஒரு சிறுமியின் கேமியோ ரொம்ப பிடித்தது.. அனைத்து வயதினரும் பார்க்க கூடிய ஒரு நல்ல தொடர்.. *A good teen drama, 20 minutes average running time for each episodes.. Comedy show but not a sitcom.. Everyone is just cute.. I'd say go for it.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ IMDb : RATINGS : 7.5/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review