𝗕𝗔𝗡𝗦𝗛𝗘𝗘 season 1(𝟮𝟬𝟭𝟯-) English Action crime thriller series

 


𝗕𝗔𝗡𝗦𝗛𝗘𝗘 season 1 (𝟮𝟬𝟭𝟯-) English Action Crime thriller series கதாநாயகன் 15 வருடங்கள் சிறையில் இருந்து விட்டு வெளியே வருகிறார், வெளிவந்தவுடன் பான்ஷி என்ற ஒரு சிறு நகரத்திற்கு செல்கிறார், அங்கு புதிதாக பதவியேற்க இருக்கும் ஷெரீப் ஒருவரை கொன்றுவிட்டு இவர் ஷெரீப் ஆக மாறுகிறார்..இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான ஒரு ஆக்சன் த்ரில்லர் த்ரில்லர்.. ஆக்சன் காட்சிகள் எல்லாம் வேற லெவலில் இருந்தது.. ரொம்ப பரபரப்பான ஒரு சீரிஸ்.. கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது, கதாநாயகன் லூகாஸ் ஹூட் மற்றும் சுகர் & ப்ராக்டர் போன்ற கதாபாத்திரங்கள் என்னை மிகவும் கவர்ந்தது.. நிறைய ஆபாச மற்றும் வன்முறை காட்சிகள் உள்ளது, அதை தவிர்த்திட்டு ஆக்ஷன் த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்... *Fantastic action thriller series.. Top class char designing + racy screenplay + rawness makes this one a masterpiece..and this has heavy adult🔞 & violence content, consider it before watch.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB : 8.6/10 & MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix