𝗪𝗔𝗥𝗥𝗜𝗢𝗥 Season 1 (𝟮𝟬𝟭𝟵-) English Action Thriller series
𝗪𝗔𝗥𝗥𝗜𝗢𝗥 Season 1 (𝟮𝟬𝟭𝟵-) English Action thriller series சான் பிரான்சிஸ்கோவில் சைனா டவுன் என்ற சிறிய நகரத்தில் உள்ள ஹாப் வை மற்றும் லியான் ஸி என்ற இரு கேங்ஸ்டர் குழுவுக்குள் நடக்கும் யுத்தம் தான் இந்த தொடரின் கதை.. அட்டகாசமான ஒரு ஆக்சன் தொடர்.. ஒவ்வொரு Episodeவும் அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது.. சண்டைக் காட்சிகள் வேற லெவலில் இருந்தது.. கதாநாயகன் அஸாம் மற்றும் யங் ஜூன் இடையிலான காட்சிகள் மிகவும் சிறப்பு.. இந்த சீரீஸை இங்கே ரீமேக் செய்யலாம், ஒரு மாஸ் ஹீரோ படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் இத்தொடரில் உள்ளது.. ஆக்சன் த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்த தொடர் பிடிக்கும்.. *Fantastic Action thriller series.. Stunt sequences are mind blowing.. Each and every char playing a vital role.. Ah sahm & Penelope blacke 💖 Loved this series very much.and it's 🔞🔞...𝐖𝐎𝐑𝐓𝐇 𝐖𝐀𝐓𝐂𝐇* [ IMDB RATINGS : 8.4/10 & MY RATINGS : 𝟵/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+
Comments
Post a Comment