𝗞𝗛𝗔𝗞𝗘𝗘 : 𝗧𝗛𝗘 𝗕𝗜𝗛𝗔𝗥 𝗖𝗛𝗔𝗣𝗧𝗘𝗥 Season 1 (𝟮𝟬𝟮𝟮-) Hindi crime thriller series


 

𝗞𝗛𝗔𝗞𝗘𝗘 : 𝗧𝗛𝗘 𝗕𝗜𝗛𝗔𝗥 𝗖𝗛𝗔𝗣𝗧𝗘𝗥 Season 1 (𝟮𝟬𝟮𝟮-) HINDI CRIME THRILLER SERIES  நேர்மையான காவல்துறை அதிகாரியான கதாநாயகன் அமித் லோதா பீகார் மாநிலத்திற்கு பணி நியமனம் செய்யப்படுகிறார், அதே வேளையில் பீகாரில் சந்தன் மாத்தோ என்ற ஒருவன் மிகப்பெரிய ரௌடியாக உருவெடுக்கிறான், இவர்கள் இருவருக்குள் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் இத்தொடரின் கதை..  இத்தொடர் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.. அட்டகாசமான ஒரு தொடர்.. காட்சிக்கு காட்சி தொய்வில்லாத பரபரப்பான தொடர்.. இத்தொடரின் இயக்குனரான நீரஜ் பான்டே இதற்கு முன் *Wednesday, Special 26 , MS Dhoni the untold story* போன்ற தரமான படங்களை இயக்கியுள்ளார், அந்த வரிசையில் இதுவும் ஒரு தரமான படைப்பு தான்.. அமித் லோதா மற்றும் சந்தன் மாத்தோ கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.. த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..*Superb crime thriller.. You can't expect any twist & turns but this one will hold u until the end.. Well written screenplay & neat execution 💯 last 3 episodes is just lit 🔥𝐖𝐎𝐑𝐓𝐇* [ RATING : 𝟴.𝟮/𝟭𝟬] 𝐍𝐄𝐓𝐅𝐋𝐈𝐗

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review