𝗧𝗛𝗘 𝗪𝗛𝗜𝗧𝗘 𝗟𝗢𝗧𝗨𝗦 season 2 (𝟮𝟬𝟮𝟮-) English Comedy drama series



𝗧𝗛𝗘 𝗪𝗛𝗜𝗧𝗘 𝗟𝗢𝗧𝗨𝗦 Season 2 (𝟮𝟬𝟮𝟮-) English Comedy Drama series இத்தாலியில் உள்ள மிகப்பெரிய ஒரு ஹோட்டல், அங்கு வரக்கூடிய விருந்தினர்கள், அவர்களுக்கு அங்கு நடக்கும் தினசரி சம்பவங்கள் தான் இத்தொடரின் கதை.. அட்டகாசமான ஒரு தொடர்.. முதல் சீசன் வேற லெவலில் இருக்கும், இந்த சீசனும் எந்த குறையும் இல்லாமல் சிறப்பாக இருந்தது.. ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக வலுவாக சித்தரிக்கப்பட்டுள்ளது.. இத்தாலியில் உள்ள அந்த ஹோட்டலுக்கே சென்று வந்த உணர்வை இத்தொடர் கொடுத்தது.. இது ஒரு காமெடி சீரீஸ் தான் ஆனால் எந்த இடத்திலும் தொய்வாக இல்லை.. முதல் மற்றும் இரண்டாம் சீசனின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் எல்லாம் வேறு வேறு, அதனால் எந்த சீசனை வேண்டுமானாலும் முதலில் பார்க்கலாம்... ஜனரஞ்சகமான தொடர், கண்டிப்பாக அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்..  *Beautiful series with plenty of characters.. Probably the best one from HBO max..Loved every episode.. You can watch this in vise versa..and it's 🔞🔞..season 3 already renewed and madly waiting for that too.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB : 7.8/10 & MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review