𝗠𝗔𝗥𝗦𝗛𝗟𝗔𝗡𝗗 (𝟮𝟬𝟭𝟰) Spanish Crime investigation thriller Film
𝗠𝗔𝗥𝗦𝗛𝗟𝗔𝗡𝗗 (𝟮𝟬𝟭𝟰) SPANISH CRIME INVESTIGATION THRILLER ஒரு சிறிய நகரத்தில் வரிசைக்கு கடத்தி கொல்லப்படும் இளம்பெண்கள்.. இந்த வழக்கை கையில் எடுக்கும் படத்தின் இரண்டு கதாநாயகர்கள், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. தரமான க்ரைம் த்ரில்லர்.. படம் கொஞ்சம் மெதுவாகத்தான் நகரும் ஆனாலும் சுவாரஸ்யமாக இருக்கும்.. அந்த இரண்டு கதாநாயகர்களின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது... ஒளிப்பதிவு அட்டகாசம்! குறிப்பாக ஒரு நதியை படம்பிடித்த காட்சிகள் மிகவும் சிறப்பு 💯 இந்த படம் கொரியன் படமாக மெமரீஸ் ஆப் மர்டரர் சாயலில் இருந்தது குறிப்பிடத்தக்கது... த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *slow burning investigation thriller but very engaging one.. I would say go for it if you are looking for something to watch fresh.. 𝐖𝐎𝐑𝐓𝐇* IMDB [ RATINGS : 7.2/10 & MY RATINGS : 7.7/10 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫
Comments
Post a Comment