𝗔 𝗠𝗔𝗡 𝗢𝗙 𝗔𝗖𝗧𝗜𝗢𝗡 (𝟮𝟬𝟮𝟮) Spanish Heist drama film

 


𝗔 𝗠𝗔𝗡 𝗢𝗙 𝗔𝗖𝗧𝗜𝗢𝗡 (𝟮𝟬𝟮𝟮) Spanish Heist Drama film வங்கியால் கடுமையாக பாதிக்கப்பட்ட கதாநாயகன், தொடர்ச்சியாக பல வங்கிகளை கொள்ளையடிக்கிறார், காவல்துறை இவரை பிடிக்க மும்முரம் காட்டுகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை..  ஒரு நல்ல ஹெய்ஸ்ட் த்ரில்லர் படம், படம் கொஞ்சம் மெதுவாக நகரும் ஆனால் எந்த இடத்திலும் தொய்வாக இருக்காது.. கள்ள நோட்டு அச்சடிக்கும் காட்சிகள் மற்றும் ச்செக் வச்சு ஏமாற்றும் காட்சிகள் மிகவும் சிறப்பாக இருந்தது.. இது என்னதான் ஹெய்ஸ்ட் படமாக இருந்தாலும் இதன் உண்மையான கதைக்களமே வேறாகும்.. எதுக்கும் இந்த படத்தை பார்த்து வைத்து கொள்ளுங்கள், பின்னாடி ஒரு ஹெய்ஸ்ட் த்ரில்லர் படம் வருகிறது, காப்பி அடித்திருந்தால் கண்டுபிடிக்க உதவும் 🤪... *A neat heist drama, actually its kinda political revolutionary drama.. Watch it if you have plenty of time.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ IMDB : 6.3/10 & MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix