𝗧𝗛𝗘 𝗖𝗢𝗙𝗙𝗜𝗡 𝗜𝗡 𝗧𝗛𝗘 𝗠𝗢𝗨𝗡𝗧𝗔𝗜𝗡 (𝟮𝟬𝟭𝟰) Chinese Mystery thriller film

 


𝗧𝗛𝗘 𝗖𝗢𝗙𝗙𝗜𝗡 𝗜𝗡 𝗧𝗛𝗘 𝗠𝗢𝗨𝗡𝗧𝗔𝗜𝗡 (𝟮𝟬𝟭𝟰) Chinese Mystery thriller Film ஒரு சிறிய கிராமம், அங்கு எரிந்த நிலையில் கிடக்கும் சடலம், அந்த கிராமத்தில் நடக்கும் ஒன்றுக்கொன்று நேரடி தொடர்பில்லாத சில சம்பவங்கள் எப்படி அந்த சடலத்தோடு தொடர்பு படுகிறது என்பதுதான் இப்படத்தின் கதை.. தரமான ஒரு மிஸ்ட்ரி த்ரில்லர் படம்.. இப்படத்தின் திரைக்கதை மற்றும் எடிட்டிங் வேற ரகம் 💯 குறிப்பாக எடிட்டிங்.. முதல் முக்கால் மணிநேரம் கொஞ்சம் குழப்பமாக இருக்கும், அதன் பிறகு எடிட்டர் ஒவ்வொரு புள்ளிகளையும் நேர்மையாக இணைத்த விதம் பிரமிக்க வைத்தது... அடுத்தடுத்து நிறைய ட்விஸ்ட்கள் இருந்தது.. மிஸ்ட்ரி த்ரில்லர், க்ரைம் த்ரில்லர் என எல்லா வகையான த்ரில்லர் ரசிகர்களுக்கும் இப்படம் பிடிக்கும்.. *Fantastic mystery thriller with mind blowing editing.. The way editor connect all the dots is world class stuff.. Really loved this film.. Pretty sure you all will like this film... 𝐖𝐎𝐑𝐓𝐇*  IMDB RATINGS : 7.7/10 & MY RATINGS : 𝟴.𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗬𝗢𝗨𝗧𝗨𝗕𝗘

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix