𝗔𝗡 𝗔𝗖𝗧𝗜𝗢𝗡 𝗛𝗘𝗥𝗢 (𝟮𝟬𝟮𝟮) Hindi Action thriller film review

 


𝗔𝗡 𝗔𝗖𝗧𝗜𝗢𝗡 𝗛𝗘𝗥𝗢 (𝟮𝟬𝟮𝟮) Hindi Action thriller film கதாநாயகன் ஒரு மிகப்பெரிய சினிமா ஸ்டார், அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று அடம்பிடிக்கும் கவுன்சிலர் தம்பி, அவர்கள் இருவர் நடுவில் நடந்த தள்ளுமுள்ளுவில் கவுன்சிலர் தம்பி கீழே விழுந்து இறந்து போகிறார், கதாநாயகன் லண்டனுக்கு தப்பி ஓட அவரை பழிவாங்க வேண்டும் என்று கவுன்சிலரும் லண்டன் செல்கிறார், இவர்கள் இருவருக்குள் நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான் இப்படத்தின் கதை.. சிறப்பான ஒரு ஆக்ஷன் த்ரில்லர்.. ட்ரைலர் ரொம்ப சுமாராக இருந்தாலும் படம் அதற்கு எதிர்மாறாக சிறப்பாக இருந்தது... ஆயுஷ்மான் குரானா கேரியரில் இன்னொரு நல்ல படம் இது.. ஆக்ஷன் காட்சிகள் தரம் 💯 இரண்டு மூன்று சேஸிங் காட்சிகள் வேற லெவலில் இருந்தது.. இப்படத்தின் குறையாக பட்டது முதல் பாதி ரொம்ப வேகமாக இருந்தது ஆனால் இரண்டாம் பாதி கொஞ்சம் தொய்வாக இருந்தது.. ஆக்ஷன் த்ரில்லர் ஒரு முறை பார்க்கலாம்..*Neat racy action thriller.. Never doubt Ayushman kurana ✌️.. Couple of chasing scenes were extremely good..little lag in 2nd half but it's okay.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix