𝗧𝗛𝗘 𝗠𝗜𝗥𝗥𝗢𝗥 𝗖𝗥𝗔𝗖𝗞'𝗗 𝗙𝗥𝗢𝗠 𝗦𝗜𝗗𝗘 𝗕𝗬 𝗦𝗜𝗗𝗘 (𝟮𝟬𝟭𝟴) Japanese Television crime investigation thriller film

 


𝗧𝗛𝗘 𝗠𝗜𝗥𝗥𝗢𝗥 𝗖𝗥𝗔𝗖𝗞'𝗗 𝗙𝗥𝗢𝗠 𝗦𝗜𝗗𝗘 𝗧𝗢 𝗦𝗜𝗗𝗘 (𝟮𝟬𝟭𝟴) JAPANESE Television Crime investigation thriller film  இரிடோகி மடோகா சான் என்ற புகழ்பெற்ற நடிகை 13 வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வருகிறார், அதன் முன்னோட்டமாக மேன்சன் ஒன்றை வாங்கி மிகப்பெரிய பார்ட்டி வைக்கிறார், பார்ட்டிக்கு வந்த விருந்தினர் ஒருவர் கொல்லப்படுகிறார், அந்த கொலையை யார் செய்தது? அதற்கான காரணம் என்ன என்பதை காவல்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தார்களா என்பதுதான் இப்படத்தின் கதை.. தரமான படம்.. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்து வியந்த ஒரு படம்... இந்த படம் அகத்தா கிரிஸ்டி அவர்களின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.. ரொம்ப சுவாரஸ்யமான படம், அடுத்தடுத்து எக்கச்சக்க ட்விஸ்ட்கள் இருந்தது.. த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..  *Superb crime Investigation thriller with hood'n'nick concept..this film is back on Agatha Christy's famous novel.. Twists from later part was very nice especially climax 🥵💯 Definitely 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗚𝗢𝗢𝗚𝗟𝗘

Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review