𝗗𝗘𝗖𝗜𝗦𝗜𝗢𝗡 𝗧𝗢 𝗟𝗘𝗔𝗩𝗘 (𝟮𝟬𝟮𝟮) Korean romantic mystery thriller film


 

𝗗𝗘𝗖𝗜𝗦𝗜𝗢𝗡 𝗧𝗢 𝗟𝗘𝗔𝗩𝗘 (𝟮𝟬𝟮𝟮) Korean Romantic Mystery Thriller Film ஒரு மலைப்பகுதியில் ஒருவர் கொள்ளப்பட்டு கிடக்கிறார், அவர் கொன்றது அவரது மனைவிதான் என்று அவரை வேவு பார்க்கும் கதாநாயகன், வேவு பார்க்கும் வேலையில் அவள் மீது கதாநாயகனுக்கு காதலும் ஏற்படுகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. மெதுவாக நகர கூடிய ஒரு நல்ல மிஸ்ட்ரி த்ரில்லர் படம்..இது பார்க் சான் வூக் அவர்களின் படம், அவர் இதற்கு முன் எடுத்து ஓல்டு பாய் & ஹான்ட்மைடன் மிகவும் பிரபலமான படங்கள், அந்த படங்களில் மிரட்டலாக ட்விஸ்ட்டை வைத்திருப்பார்.. அப்படி ஒரு ட்விஸ்ட் இப்படத்தில் இல்லை.. எதிர்பார்த்து ஏமாற்றப்பட்டேன் 🙂.. கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரின் நடிப்பு அட்டகாசம்..ஓல்டு பாய் இயக்குனரின் படம் என்று மிக ஆர்வத்தில் பார்க்க வேண்டாம், பொறுமையாக பார்க்க வேண்டிய படம்.. *Neat Slow burning romantic mystery thriller (actually its pure romantic film with mystery element 😅)..screenplay is complicated..That lead actress is so beautiful..her eyes convey the emotions 👏I'd say go for it if you like slow films..* [ Ratings : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

Comments

Popular posts from this blog

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review