𝗠𝗨𝗞𝗨𝗡𝗗𝗔𝗡 𝗨𝗡𝗡𝗜 𝗔𝗦𝗦𝗢𝗖𝗜𝗔𝗧𝗘𝗦 (𝟮𝟬𝟮𝟮) Malayalam comedy legal drama Film


 

𝗠𝗨𝗞𝗨𝗡𝗗𝗔𝗡 𝗨𝗡𝗡𝗜 𝗔𝗦𝗦𝗢𝗖𝗜𝗔𝗧𝗘𝗦 (𝟮𝟬𝟮𝟮) Malayalam Comedy legal drama Film திறமைகள் அதிகம் இருந்தும் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் இருக்கும் வக்கீலான கதாநாயகன், ஒருகட்டத்தில் ஹாஸ்பிடல் வரும் நோயாளிகளுக்கு பொய்யான இன்சூரன்ஸ் பணம் வாங்கித் தரும் வக்கீலாக மாறுகிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான ஒரு திரைப்படம்.. இந்த கதை மேலோட்டமாக பார்த்தால் ரொம்ப சுமாராக தெரியும்..ஆனால் இந்த கதையை எந்த இடத்திலும் தொய்வில்லாமல் சுவாரஸ்யமாக எடுத்துள்ளனர்.. கதாநாயகன் அவர்களின் கதாபாத்திர வடிவமைப்பு வேற லெவல்.. ரொம்ப சுயநலமாக யோசிக்க கூடிய புத்திசாலி வக்கீல் கதாபாத்திரத்தில் வினித் சிறப்பாக நடித்துள்ளார், குறிப்பு : அவர்தான் கடந்த வருடம் ரிலீஸ் ஆன ஹிரிதயம் படத்தின் இயக்குனர்.. கண்டிப்பாக அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்.. *Very interesting film with depthy protagonist char designing.. Never seen a legal drama like this before..comedies also worked very well..Loved this film.. I'd say go for it.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB RATINGS : 8.1/10 & MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+𝗛𝗢𝗧𝗦𝗧𝗔𝗥

Comments

Popular posts from this blog

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series