𝗕𝗔𝗡𝗦𝗛𝗘𝗘 Season 2 (𝟮𝟬𝟭𝟰-) English Action crime thriller series
𝗕𝗔𝗡𝗦𝗛𝗘𝗘 Season 2 (𝟮𝟬𝟭𝟰-) English Action Crime thriller series கடந்த சீசனின் இறுதியில் ராபிட்டிடம் இருந்து லூகஸ் ஹூட் காப்பாற்றப்படுவார், ராபிட் ஒரு சில புல்லட் காயங்களுடன் தப்பி விடுவார், பான்ஷி நகரம் FBI ன் கட்டுப்பாட்டில் வந்துவிடும், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. முதல் சீசன் போலவே இதுவும் அட்டகாசமாக இருந்தது.. முதல் சீசனை காட்டிலும் இந்த சீசன் மிகவும் பரபரப்பாக இருந்தது.. ஆக்சன் காட்சிகள் தரம் 💯 ப்ராக்டர் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது, எனக்கு மிகவும் பிடித்த மாறிவிட்டது.. ஆக்ஷன் த்ரில்லர் ரசிகர்கள் தவற விடாமல் பார்க்க வேண்டிய தொடர்.. *Fantastic action crime thriller series, hooked me up until the end very well.. Became a fan of this series very quickly.. Heavy violence & sexual content 🔞🔞is there,.. 𝐖𝐎𝐑𝐓𝐇 𝐈𝐍 𝐄𝐕𝐄𝐑𝐘 𝐀𝐒𝐏𝐄𝐂𝐓* [ IMDB RATINGS : 8.3/10 & MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘
Comments
Post a Comment