𝗪𝗘𝗗𝗡𝗘𝗦𝗗𝗔𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟮-) English Fantasy Mystery thriller series
𝗪𝗘𝗗𝗡𝗘𝗦𝗗𝗔𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟮-) English Fantasy mystery thriller series ஆடெம்ஸ் குடும்பத்தின் வாரிசான வெட்னஸ்டேவின் சேட்டைகள் தாங்க முடியாமல் அவரது குடும்பத்தினர் நெவர்மோர் என்ற பள்ளியில் சேர்க்கின்றனர், அங்கு சென்ற இவருக்கு சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது, அது என்ன சம்பவம்? ஏன் நடக்கிறது? யார் செய்கிறது? என்பதையெல்லாம் வெட்னஸ்டே கண்டுபிடித்தாரா என்பதுதான் இத்தொடரின் கதை.. செம்மையான ஒரு ஃபேன்டசி தொடர்.. ஸ்ரேன்சர் திங்ஸ் க்கு பிறகு மிகவும் ரசித்து பார்த்த ஃபேன்டசி டீன் ட்ராமா.. வெட்னஸ்டே கதாபாத்திரத்தின் நடிப்பு மிகவும் சிறப்பு, சீரிஸ் முழுவதும் ஒரே மாதிரியான முக பாவனை தான், ஆனாலும் அதை சிறப்பாக செய்துள்ளார்.. ஈனித் சிங்லையர் & திங் கதாபாத்திரங்கள் மிகவும் பிடித்தமான தாக இருந்தது.. கண்டிப்பாக அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்.. *Yeah I'm late but it's Very interesting & engaging fantasy series from Netflix after ST.. Really enjoyed it.. Can't wait for next season.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB RATINGS : 8.3/10 & MY RATINGS : 𝟵/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫
Comments
Post a Comment