𝗞𝗔𝗟𝗘𝗜𝗗𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Heist thriller series

 


𝗞𝗔𝗟𝗘𝗜𝗗𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Heist thriller series ஒரு மிகப்பெரிய கொள்ளை நடக்கிறது, கொள்ளை நடப்பதற்கு முன் என்ன நடந்தது? நடந்ததற்கு பின் என்ன நடந்தது? கொள்ளை நடப்பதற்கான காரணம் என்ன? என்பதை விவரிப்பது தான் இத்தொடரின் கதை.. இது ஒரு சாதாரண ஹெய்ஸ்ட் த்ரில்லர் தான், ஆனால் இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த சீரிஸை எந்த Episode ஐ வேண்டுமானாலும் முதலில் பார்க்கலாம், நமது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி மாற்றி பார்க்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் பாருங்கள் ஆனால் "White" என்ற Episode ஐ மட்டும் கடைசியாக பாருங்கள், அந்த Episode தான் ஹெய்ஸ்ட், அதில் ஒரு ட்விஸ்ட்டும் இருக்கிறது.. த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *Neat heist thriller with special feature, you can watch in chronical order..but "white" Should be last.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ IMDB RATINGS : 6.9/10 & MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix