𝗢𝗡𝗘 𝗢𝗙 𝗨𝗦 𝗟𝗬𝗜𝗡𝗚 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) English Mystery thriller series

 


𝗢𝗡𝗘 𝗢𝗙 𝗨𝗦 𝗟𝗬𝗜𝗡𝗚 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) English mystery thriller series சைமன் என்கிற ஒரு மாணவன் மர்மமான முறையில் கொல்லப்பட, அவருடன் அப்போது இருந்த நான்கு நபர்கள் தான் கொலையாளி என போலீஸ் சந்தேகப்படுகிறது, அவர்களில் யார் சைமனை கொலை செய்தது, அதற்கான காரணம் என்ன என்பதை போலீஸ் கண்டுபிடித்ததா? என்பதுதான் இத்தொடரின் கதை.. தரமான மிஸ்ட்ரி / சஸ்பென்ஸ் த்ரில்லர்.. 13 ரீசன்ஸ் ஒய்,எலைட், ஹூ கில்டு சாரா போன்ற சீரிஸின் வரிசையில் இதுவும் ஒரு நல்ல தொடர்.. நொடிக்கு நொடி சுவாரஸ்யமாக இருந்தது, அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருந்தது.. க்ரைம் மிஸ்ட்ரி த்ரில்லர் / டீன் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *An amazing mystery thriller with teen drama element.. Screenplay is really good..odd story with fresh execution makes unique this one..some of the twists is 💥..don't consider IMDB ratings, trust me & go for it..& 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB : 6.8/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix