𝗔𝗟𝗖𝗛𝗘𝗠𝗜𝗦𝗧 Season 1 (𝟮𝟬𝟭𝟱-) Korean Romantic comedy series
𝗔𝗟𝗖𝗛𝗘𝗠𝗜𝗦𝗧 Season 1 (𝟮𝟬𝟭𝟱-) Korean Romantic comedy series கதாநாயகிக்கு ஒரு பையன் மீது காதல் ஏற்படுகிறது, அதற்காக அந்த பையன் நடத்தும் ஆல்கெமிஸ்ட் க்ளப்பில் சேர்கிறார், ஆல்கெமிஸ்ட் க்ளப் என்பது காதலை வெறுத்துப் போன, காதலுக்கு எதிரான ஒரு க்ளப், அந்த க்ளப்பில் சேர்ந்து கதாநாயகி படும் அவஸ்தை தான் இத்தொடரின் கதை.. கலகலப்பான ஒரு காதல் தொடர்.. 12 Episode களை உள்ளடக்கிய இந்த தொடரில் ஒவ்வொரு Episode வும் சுமார் 15 நிமிடங்கள் வரை ஓடக்கூடியது, நேரம் போவதே தெரியாது, நேரம் கிடைத்தால் ஒரு முறை பார்க்கலாம்.. *Good & short Kdrama, Loved this one.. Try it if you have plenty of time.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗞𝗜𝗥𝗜
Comments
Post a Comment