𝗪𝗔𝗥𝗥𝗜𝗢𝗥 Season 2 (𝟮𝟬𝟮𝟬-) English Action thriller series


 

𝗪𝗔𝗥𝗥𝗜𝗢𝗥 Season 2 (𝟮𝟬𝟮𝟬-) English Action thriller series கடந்த சீசனின் இறுதியில் கதாநாயகன் லாங்ஸியுடன் மோதி தோற்றுப் போவார், அதன் பிறகு சைனாடவுன் லாங்ஸியின் கட்டுக்குள் வந்துவிடும், இதன் பிறகு கதாநாயகன் மற்றும் அவரது படையான ஹாப் வெய் மீண்டு எழுந்தார்களா? என்பதுதான் இந்த சீசனின் கதை.. அட்டகாசமான  அதிரடி ஆக்சன் தொடர்.. கடந்த சீசன் போலவே இந்த சீசனும் சிறப்பாக இருந்தது.. சண்டைக் காட்சிகள் வேற ரகத்தில் இருந்தது.. குறிப்பாக 9 ஆவது Episode ல் வரும் கலவரம் மற்றும் அதில் கதாநாயகனின் ஆக்சன் காட்சிகள் தரம் 💯 இந்த கதைக்கு சம்பந்தமே இல்லாமல் இரண்டு சீசனிலும் ஒரு Episode உள்ளது, அது மிகவும் சிறப்பாக இருக்கும்.. ஆக்சன் த்ரில்லர் ரசிகர்கள் தவற விடக்கூடாத ஒரு தொடர்.. *Fantastic action thriller series.. Everything was perfect in this season but they ruined Penelope Black's character, I loved their romantic portion in first season.. Hope they will reunit them in S3..🔞🔞..  Marana waiting for season 3 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB RATINGS : 8.4/10 & MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+

Comments

Popular posts from this blog

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series