𝗕𝗔𝗡𝗦𝗛𝗘𝗘 Season 3 (𝟮𝟬𝟭𝟱-) English action crime thriller series review
𝗕𝗔𝗡𝗦𝗛𝗘𝗘 Season 3 (𝟮𝟬𝟭𝟱-) English action crime thriller series கதாநாயகன் ஷெரீஃப் ஹூட் ஒரு ராணுவ தளத்தை கொள்ளையடிக்க முடிவு செய்கிறார், அதே வேளையில் சேய்ட்டன் தன் இனத்தின் பிரதிநிதியை கொன்ற ப்ராக்டரை பழிவாங்க நினைக்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த சீசனின் கதை.. கடந்த இரண்டு சீசன் போலவே இதுவும் தரமாக இருந்தது.. காட்சிக்கு காட்சி பரபரப்பாக இருந்தது..ஒரு சில கதாப்பாத்திரங் களின் வடிவமைப்பு மிக சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது.. சுகர் மற்றும் ஜாப் இடையிலான காட்சிகள் 💖💯 போலீஸ் நிலையம் அட்டாக்கிங் சீன் வேற லெவல் 💯 ஆக்ஷன் த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர்.. *Excellent season like previous two.. Loved every bit of the series.. Likable on Lucas Hood & Proctor is increased in this season.. Lots of sexual and violence content is there so strictly not for family.. 𝐖𝐎𝐑𝐓𝐇 𝐖𝐀𝐓𝐂𝐇* [ IMDB Ratings : 8.4/10 & My Ratings : 𝟵/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘 & 𝗛𝗨𝗟𝗨
Comments
Post a Comment