𝗗𝗝 𝗧𝗜𝗟𝗟𝗨 (𝟮𝟬𝟮𝟮) Telugu Romantic comedy thriller film

 


𝗗𝗝 𝗧𝗜𝗟𝗟𝗨 (𝟮𝟬𝟮𝟮) Telugu Romantic comedy thriller film வேலை எதுவும் செய்யாமல் ஊரை சுற்றும் கதாநாயகன் ஒரு பெண் மீது காதல் வயப்படுகிறார், அவளுக்கு ஏற்கனவே ஒரு காதலனும் இருக்கிறான், கதாநாயகி க்கும் அவனுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் சுவற்றில் தள்ளிவிட அவன் இறந்து போகிறான், அவனது சடலத்தை எப்படி கதாநாயகன் மற்றும் கதாநாயகி மறுக்கின்றனர், அதனால் வரும் பிரச்சினைகள் தான் இப்படத்தின் கதை.. ஓரளவுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு நல்ல படம்.. கதை சுமாராக இருந்தாலும் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் நகர்ந்தது.. கதாநாயகனின் கதாபாத்திர வடிவமைப்பு சிறப்பு.. அவருடைய நடிப்பில் நவீன் பாலிஷெட்டி அவர்களின் சாயல் அப்பட்டமாக தெரிகிறது..அவருடைய வேகமாக வசனங்கள் ஒரு சில நேரங்களில் எரிச்சலை ஊட்டுகிறது என்பதையும் மறுக்க முடியாது.. பொழுது போகவில்லை என்றால் ஒரு முறை பார்க்கலாம்.. Neat new age rom-com film.. No boring scenes.. Commercial audience may like this film much.. 𝐓𝐈𝐌𝐄𝐏𝐀𝐒𝐒 𝐎𝐍𝐄 [ IMDB : 7.2/10 & MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗛𝗔

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review