𝗦𝗡𝗔𝗧𝗖𝗛 (𝟮𝟬𝟬𝟬) English Comedy crime drama film review
𝗦𝗡𝗔𝗧𝗖𝗛 (𝟮𝟬𝟬𝟮) English comedy crime drama film இந்த படத்தில் மூன்று கேங் உள்ளது, ஒரு கேங் பாக்ஸிங் லீக் நடத்துகிறது, இன்னொரு கேங் மூன்று மட்டமான திருடர்கள், மற்றொரு கேங் ஒரு விலை உயர்ந்த வைரத்தை தேடுகிறது, இந்த மூன்று கேங்கிற்கு இடையிலான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான படம்.. காட்சிகள் ரொம்ப புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.. மூன்று கேங் யையும் தொடர்புபடுத்தும் காட்சிகள் தரம் 💥.. காமெடி காட்சிகளும் சிறப்பாக இருந்தது, நிறைய இடங்களில் சிரிக்க வைத்தது.. படத்தில் நிறைய பிரபலமான தேர்ந்த நடிகர்கள் (பிராட் பிட், ஜேசன் ஸ்டேத்தம்,வின்னி ஜோன்ஸ்) நடித்துள்ளனர், அவர்கள் நடிப்பு சிறப்பாக இருந்தது.. கேங்ஸ்டர் காமெடி க்ரைம் ட்ராமா ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்..*Excellent film from legend Guy Richie.. Really loved this film.. Engaging & Fresh screenplay.. I'd say go for it without any hesitations.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB : 8.2/10 & MY RATING : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘
Comments
Post a Comment