𝗪𝗘'𝗥𝗘 𝗧𝗛𝗘 𝗠𝗜𝗟𝗟𝗘𝗥𝗦 (𝟮𝟬𝟭𝟯) English comedy drama film review

 


𝗪𝗘'𝗥𝗘 𝗧𝗛𝗘 𝗠𝗜𝗟𝗟𝗘𝗥𝗦 (𝟮𝟬𝟭𝟯) English comedy drama film கதாநாயகன் ஒரு சிறிய அளவில் போதைப்பொருள் விற்பனை செய்பவர், ஒரு முறை பல மில்லியன் டாலர் மதிப்புள்ள போதைப்பொருட்களை மெக்சிகோவில் இருந்து கடத்தி வர வேண்டும் என்று அழைப்பு வருகிறது, அதற்காக அவர் ஒரு பொய்யான குடும்பத்தை ஏற்பாடு செய்து மெக்சிகோ செல்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. கலகலப்பான ஒரு காமெடி படம்.. நிறைய காட்சிகள் சிரிப்பை வரவழைத்தது.. பிரதான நான்கு கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் நடிப்பு சிறப்பாக இருந்தது...இந்த படம் பார்க்கும்போது நெல்சன் அண்ணனின் கோகோ & டாக்டர் படங்கள் நினைவுக்கு வந்தது 😂🫡... நிறைய ஆபாச காட்சிகள் உள்ளன, அதனால் அதை நினைவில் வைத்துக் கொண்டு ஒரு முறை பார்க்கலாம்... *Superb comedy film, very hilarious.. Really enjoyed this film..Fake family so they can do anything 😂🙂... This film made only for adults 🔞🔞... 𝐇𝐈𝐋𝐀𝐑𝐈𝐎𝐔𝐒*  [ IMDB RATING : 7/10 & MY RATING : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series