𝗦𝗧𝗘𝗔𝗟𝗜𝗡𝗚 𝗥𝗔𝗗𝗘𝗡 𝗦𝗔𝗟𝗘𝗛 (𝟮𝟬𝟮𝟮) Indonesian Heist thriller film Review in Tamil & England

 


𝗦𝗧𝗘𝗔𝗟𝗜𝗡𝗚 𝗥𝗔𝗗𝗘𝗡 𝗦𝗔𝗟𝗘𝗛 (𝟮𝟬𝟮𝟮) Indonesian Heist thriller film படத்தில் இரண்டு கதாநாயகர்கள் , அதில் ஒருவர் திறமையான ஹாக்கர், மற்றொருவர் திறமையான ஓவியர், இருவரும் ரேடன் சாலே என்ற புகழ்பெற்ற ஓவியத்தை திருட திட்டம் தீட்டுகிறார்கள், அதற்காக ஒரு சில ஆட்களையும் சேர்க்கின்றனர், இவர்கள் நினைத்தபடி கொள்ளையடித்தார்களா? என்பதுதான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான ஒரு ஹெய்ஸ்ட் த்ரில்லர் படம்.. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.. இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய இந்த படத்தில் எந்த ஒரு காட்சியும் தொய்வாக இல்லை..சமரசம் இல்லாத மேக்கிங் படத்தை மிகவும் ரசிக்க வைத்தது.. த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம்.. *An Excellent heist thriller with fast based screenplay.. Engaging Factors is in through out the film..Last 40 minutes is just lit 🔥Making is just world class, we can see it every frame.. Definitely 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB : 7.2/10 & MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix