𝗧𝗛𝗔𝗡𝗞𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam Crime investigation thriller film review

 


𝗧𝗛𝗔𝗡𝗞𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam Crime Investigation thriller film கதாநாயகன் மற்றும் அவரது நண்பர்கள் தங்கம் வியாபாரம் செய்கின்றனர், ஒரு நாள் கோயம்புத்தூருக்கு செல்கின்றனர், அங்கு ஒரு சில காரணங்களால் காவல்துறை கைது செய்கிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான படம்.. ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரஸ்யமாக இருந்தது.. படத்தில் எல்லாமே சிறப்பாக இருந்தது, க்ளைமாக்ஸை தவிர.. பரபரப்பாக கொண்டு போய்விட்டு இப்படி ஒரு மட்டமான ட்விஸ்டை வைப்பார்கள் என்று கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.. இந்த காலகட்டத்தில் எல்லாம் இப்படி நடக்க சாத்தியம் இல்லை.. *An Excellent crime investigation thriller with disappointed climax.. Performance was very good.. Should have been changed that mediocre climax.. But still it's 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATING : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix