𝗠𝗔𝗟𝗜𝗞𝗔𝗣𝗣𝗨𝗥𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam Devine adventure film review

 


𝗠𝗔𝗟𝗜𝗞𝗔𝗣𝗣𝗨𝗥𝗨𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam Devine Adventure film படத்தின் கதாநாயகி கல்லுவுக்கு ரொம்ப நாளாக சபரிமலை சென்று அய்யப்பனை தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது, அவரது தந்தையும் சபரிமலை அழைத்து செல்வதாக வாக்கு கொடுக்கிறார், இவர் நினைத்தபடி சபரிமலை சென்று அய்யப்பனை தரிசனம் செய்தாரா என்பதுதான் இப்படத்தின் கதை.. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தெய்வீகமான படம்.. இரண்டு மணிநேரம் ஓடக்கூடிய இந்த படம் எந்த இடத்திலும் தொய்வாக இல்லை.. பிரதான மூன்று கதாபாத்திரங்களின் வடிவமைப்பு சிறப்பாக இருந்தது, கொஞ்சம் நேரம் மட்டுமே வரக்கூடிய கதாநாயகியின் தந்தை கதாபாத்திரம் 👏 கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இப்படம் ரொம்ப பிடிக்கும்.. ஏதிஸ்ட்களை கவர்வது கொஞ்சம் சிரமம் தான்.. *Pure Devine film.. Engaging through out the film.. This film gives positive vibes.. Forest fight scene goosebumps 💥👏... Treat for kids and who believes god.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ IMDB : 7.9 & MY Rating : 𝟳.𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+𝗛𝗢𝗧𝗦𝗧𝗔𝗥

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix