𝗟𝗢𝗖𝗞𝗪𝗢𝗢𝗗 & 𝗖𝗢 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Fantasy Action Mystery thriller series review
𝗟𝗢𝗖𝗞𝗪𝗢𝗢𝗗 & 𝗖𝗢 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Fantasy action thriller series கதாநாயகி லுாசி அமானுஷ்ய விஷயங்களை ஆராய்வதில் திறமையானவர், லண்டனில் உள்ள லாக்வுட் & கோ என்ற பிரபலம் இல்லாத ஒரு ஏஜென்சியில் வேலைக்கு சேர்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. அசத்தலான ஃபேன்டசி ஆக்ஷன் மிஸ்ட்ரி த்ரில்லர் தொடர்.. கதையும் காட்சிகளும் சுவாரஸ்யமாக இருந்தது.. பிரதான மூன்று கதாபாத்திரங்களின் வடிவமைப்பு சிறப்பாக இருந்தது... ஸ்ரேன்சர் திங்ஸ்,ஹாரி பாட்டர் போன்ற ஃபேன்டசி படைப்புகளை பார்க்கும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்... இன்னும் Netflix சீசன் 2 வை ரினீவ் செய்யவில்லை, கூடிய விரைவில் சீசன் 2 பற்றிய தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.. *An amazing fantasy fiction series.. Primary three characters designing was really good.. VFX is good but I felt it could've been better in some scenes..Hey Netflix,please renew the second season ASAP..NO SEXUAL CONTENT & It's definitely 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB RATINGS : 7.5/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫
Comments
Post a Comment