𝗢𝗡𝗘 𝗢𝗙 𝗨𝗦 𝗜𝗦 𝗟𝗬𝗜𝗡𝗚 Season 2 (𝟮𝟬𝟮𝟮-) English Mystery thriller series review


 

𝗢𝗡𝗘 𝗢𝗙 𝗨𝗦 𝗜𝗦 𝗟𝗬𝗜𝗡𝗚 Season 2 (𝟮𝟬𝟮𝟮-) English Mystery thriller series இந்த சீசனின் கதையை சொன்னால் கடந்த சீசனின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் தெரிந்து விடும், சுருக்கமாக இதன் கதை என்னவென்றால் சைமன் சேய்ஸ் என்ற ஐடியில் இருந்து தொடரின் முதன்மை கதாபாத்திரங்களுக்கு மிரட்டல் வருகிறது என்பதுதான் இந்த சீசனின் கதை..கடந்த சீசன் போலவே இந்த சீசனும் சுவாரஸ்யமாக இருந்தது.. இந்த கதையை இவ்வளவு தூரம் இழுக்கனும்னு அவசியம் இல்லாவிட்டாலும் காட்சிகளால் சுவாரஸ்யப் படுத்தியுள்ளனர்.. கடந்த சீசனில் உள்ள ஒரு சில கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மெருகேற்றப்பட்டுள்ளது.. மிஸ்ட்ரி /க்ரைம்/ சஸ்பென்ஸ் த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *Excellent series with engaging narration, never felt bored In this series.. Loved every episode..That twist was good but reason wasn't convincing.. I'd definitely recommend it.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB RATINGS : 6.8/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series