𝗕𝗔𝗡𝗦𝗛𝗘𝗘 Season 4 (𝟮𝟬𝟭𝟲-) English Action crime thriller series review
𝗕𝗔𝗡𝗦𝗛𝗘𝗘 Season 4 (𝟮𝟬𝟭𝟲-) English Action crime thriller series கடந்த சீசனின் க்ளைமாக்ஸில் ஜோப் ஐ யாரோ கடத்தி சென்று விடுகின்றனர், அதே வேளையில் லுாகஸ் ஹூட் ஷெரீஃப் பதவியை ராஜினாமா செய்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த சீசனின் கதை.. வழக்கம்போல் இதுவும் ஒரு அட்டகாசமான சீசன்.. இந்த சீசனில் கதாநாயகன் ஹூட் அவர்களின் தலைமுடி ஸ்டைல் சிறப்பாக இருந்தது, அதையே முதல் சீசனிலிருந்து வைத்திருக்கலாம்.. கடைசி Episode மிகவும் சிறப்பான வகையில் இருந்தது..இதோடு இந்த தரமான சீரிஸ் முடிகிறது என்பது சற்று வருத்தத்தை அளிக்கிறது... ஆக்சன் த்ரில்லர் ரசிகர்கள் தவற விடக்கூடாத தொடர்.. *Now it's my time to sent off this excellent series.. Definitely best action thriller series ever I've seen.. Must watch for action thriller fans..but sexual & violencive content is there.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB RATINGS : 8.4/10 & MY RATINGS : 𝟵/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘
Comments
Post a Comment