𝗬𝗢𝗨 Season 4 Part 1 (𝟮𝟬𝟮𝟯-) English crime thriller series review

 


𝗬𝗢𝗨 Season 4 Part 1 (𝟮𝟬𝟮𝟯-) English crime thriller series கடந்த சீசனின் க்ளைமாக்ஸில் ஜோ ஒரு சம்பவத்தை செய்துவிட்டு லண்டனுக்கு வருகிறார், அங்கு வந்த பின் சில வசதியான நபர்களுடன் பழக்கம் ஏற்படுகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த சீசனின் கதை.. கடந்த சீசனோடு ஒப்பிடும்போது இது கொஞ்சம் சுமாராக தான் இருந்தது.. முதல் மூன்று Episodeகள் ஓரளவுக்கு நன்றாக தான் இருந்தது, ஆனால் கடைசி 2 episode அந்த அளவுக்கு இல்லை.. திரைக்கதை கொஞ்சம் மெதுவாக நகர்கிறது, ஒரு சில தருணங்களில் ஓட்டி ஓட்டி பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.. மர்டர் மிஸ்ட்ரி/ஹூடனிக் கான்செப்ட் எல்லாம் வைக்கப்பட்டுள்ளது, ஆனால் அது அந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை..பார்ட 2 ஆவது நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.. *Looks like honest attempt but ended into Above average to decent category.. I expected more but I'm disappointed.. Seriously it's missed it's core plot.. 𝐃𝐄𝐂𝐄𝐍𝐓* [ MY RATING : 𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix