𝗧𝗛𝗘 𝗣𝗢𝗦𝗧-𝗧𝗥𝗨𝗧𝗛 𝗪𝗢𝗥𝗟𝗗 (𝟮𝟬𝟮𝟮) Chinese Crime Mystery thriller film

 


𝗧𝗛𝗘 𝗣𝗢𝗦𝗧-𝗧𝗥𝗨𝗧𝗛 𝗪𝗢𝗥𝗟𝗗 (𝟮𝟬𝟮𝟮) Chinese Crime Mystery thriller film தன் காதலியை தானே கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 7 வருடங்கள் சிறையில் அடைக்கப்படுகிறார் படத்தின் ஒரு கதாநாயகன், 7 வருடங்கள் கழித்து மற்றொரு கதாநாயகன் மூலம் சிறையில் இருந்து தப்பிக்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான மிஸ்ட்ரி த்ரில்லர் படம்.. கதை மற்றும் திரைக்கதை மிகவும் சிறப்பாக இருந்தது.. படம் முழுவதுமே சுவாரஸ்யமாக இருந்தது... க்ளைமாக்ஸ் ட்விஸ்ட சிறப்பாக இருந்தாலும் அதற்கு சொல்லப்பட்ட காரணம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.. த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம்.. *Excellent crime mystery thriller film with lots of twists.. Engaging & interesting film.. I liked it.. BUT The climax twist of the film is not convincing one.. You'll feel same.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix