𝗜𝗥𝗔𝗧𝗧𝗔 (𝟮𝟬𝟮𝟯) Malayalam crime investigation thriller film review
𝗜𝗥𝗔𝗧𝗧𝗔 (𝟮𝟬𝟮𝟯) Malayalam crime investigation thriller film ஒரே மாதிரியான உருவமைப்பு கொண்ட இரண்டு கதாநாயகர்கள், இருவருமே காவல்துறை அதிகாரிகள்.. அதில் ஒருவர் காவல் நிலையத்திற்குள்ளேயே வைத்து கொல்லப்படுகிறார், இந்த கொலையை யார் செய்தது என்று கண்டுபிடிக்கப்பட்டதா என்பதுதான் இப்படத்தின் கதை.. வேற லெவல் க்ரைம் த்ரில்லர் படம்.. ப்பா என்ன க்ளைமாக்ஸ் டா இது 😳🥵...க்ளைமாக்ஸை விட அதற்கு சொல்லப்பட்ட காரணம் தான் வேற லெவல் 🔥கொஞ்சம் மெதுவாக நகரக்கூடிய படம் தான் ஆனால் சுவாரஸ்யமான படம்.. ஜோஜூ ஜார்ஜ் அவர்களின் நடிப்பு அட்டகாசம்.. இயக்குனர் ரோகித் அவர்களின் இயக்கத்தில் ஜோசப், நயட்டு அடுத்து இன்னொரு தரமான படம்.. த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம்.. *Excellent slow burning thriller with mind blowing climax 💥 it might be inspired from famous Korean film but still 💥..i couldn't get away from this.. Hard hitting.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫
Comments
Post a Comment