𝗩𝗔𝗔𝗟𝗩𝗜 (𝟮𝟬𝟮𝟯) Marathi comedy crime drama film review

 


𝗩𝗔𝗔𝗟𝗩𝗜 (𝟮𝟬𝟮𝟯) 𝗠𝗮𝗿𝗮𝘁𝗵𝗶 𝗰𝗼𝗺𝗲𝗱𝘆 𝗰𝗿𝗶𝗺𝗲 𝗱𝗿𝗮𝗺𝗮 𝗳𝗶𝗹𝗺 கதாநாயகன் தனது காதலியுடன் சேர்ந்து தன் மனைவியை கொலை செய்ய மிகப்பெரிய திட்டம் ஒன்றை தீட்டுகிறார், இவர் நினைத்தபடி தன் மனைவியை கொலை செய்தாரா என்பதுதான் இப்படத்தின் கதை.. ஒரு நல்ல படம்.. ஆஹா ஓஹோ என்று சொல்லக்கூடிய படமாக இல்லாவிட்டாலும் பார்க்க கூடிய நல்ல படம்தான்.. இப்படத்தின் நீளம் வெறும் ஒன்றே முக்கால் மணி நேரத்திற்கும் குறைவுதான் அதனால் எந்த காட்சியும் தொய்வாகவோ சலிப்பாகவோ இல்லை..காமெடி காட்சிகளும் ஓரளவுக்கு சிரிப்பை வர வைத்தது..படத்தின் க்ளைமாக்ஸ் அல்டிமேட் 😂🤣😅... பொழுது போகவில்லை என்றால் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..  𝗔 𝗴𝗼𝗼𝗱 𝗰𝗼𝗺𝗲𝗱𝘆 𝗰𝗿𝗶𝗺𝗲 𝗱𝗿𝗮𝗺𝗮 𝗳𝗿𝗼𝗺 𝗺𝗮𝗿𝗮𝘁𝗵𝗶 𝗰𝗶𝗻𝗲𝗺𝗮.. 𝗧𝗵𝗲𝗿𝗲 𝘄𝗮𝘀 𝗻𝗼 𝗯𝗼𝗿𝗶𝗻𝗴 𝘀𝗰𝗲𝗻𝗲𝘀.. 𝗟𝗶𝗸𝗲𝗱 𝗶𝘁 𝗽𝗲𝗿𝘀𝗼𝗻𝗮𝗹𝗹𝘆.. 𝗖𝗼𝗺𝗲𝗱𝗶𝗲𝘀 𝘄𝗼𝗿𝗸𝗲𝗱 𝘄𝗲𝗹𝗹 𝗶𝗻 𝘀𝗼𝗺𝗲 𝘀𝗰𝗲𝗻𝗲𝘀.. & 𝗰𝗹𝗶𝗺𝗮𝘅 🤣👏... 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄 [ 𝗠𝗬 𝗥𝗔𝗧𝗜𝗡𝗚 : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 :  𝗭𝗘𝗘𝟱

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix