𝗧𝗛𝗘 𝗡𝗜𝗚𝗛𝗧 𝗠𝗔𝗡𝗔𝗚𝗘𝗥 Part 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Spy thriller series review

 


𝗧𝗛𝗘 𝗡𝗜𝗚𝗛𝗧 𝗠𝗔𝗡𝗔𝗚𝗘𝗥 Part 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Spy thriller series கதாநாயகன் ஒரு முன்னால் கப்பற்படை தளபதி, அந்த வேலையை விட்டுவிட்டு ஒரு ஹோட்டலில் நைட் மேனேஜராக பணிபுரிகிறார், ஒரு முறை ஹோட்டலுக்கு வந்த கெஸ்ட் மூலம் ஒரு மிகப்பெரிய ஆயுதக் கடத்தல் தலைவனின் திட்டம் தெரிய வருகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. இது ஒரு ஆங்கில தொடரின் அதிகாரப்பூர்வ ரீமேக்..நான் அந்த சீரிஸை கண்டதில்லை.. எப்போதும் ரீமேக்கை பார்த்து விட்டு ஒரிஜினல் அளவுக்கு இல்லை என்று குறை சொல்வோம், அதனால் இந்த தொடர் எப்படி இருக்கிறது என்று மட்டும் சொல்கிறேன்.. இந்த சீரிஸ் தரமாக இருந்தது..ஒரிஜினல் அளவுக்கு இருக்கானு தெரியல ஆனாலும் இது பரபரப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.. த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *Interesting & engaging spy thriller..both kapoor performance was very neat..I really enjoyed it.. I've no idea about the original but this was really good..waiting for part 2.. I'd say it's definitely 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+𝗛𝗢𝗧𝗦𝗧𝗔𝗥

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix