𝗧𝗘𝗗 𝗟𝗔𝗦𝗦𝗢 Season 1 (𝟮𝟬𝟮𝟬-) English comedy Sports drama series review
𝗧𝗘𝗗 𝗟𝗔𝗦𝗦𝗢 Season 1 (𝟮𝟬𝟮𝟬-) English Comedy Sports drama series review ரிச்மண்ட் என்கிற ஒரு புகழ்பெற்ற பிரிட்டிஷ் கால்பந்து அணி, அந்த அணிக்கு பயிற்சி கொடுப்பதற்கு அமெரிக்கவில் இருந்து டெட் லாஸ்ஸோ என்ற ஒருவரை நியமனம் செய்கிறது அந்த அணியின் நிர்வாகம், இவர் அந்த அணிக்குள் வந்த பிறகு நடந்த மாற்றங்கள் தான் இத்தொடரின் கதை.. பிரமாதமான ஒரு தொடர்.. சுவாரஸ்யமான ஸ்போர்ட்ஸ் டிராமா.. டெட் லாஸ்ஸோ கதாபாத்திரத்தின் வடிவமைப்பு அட்டகாசம்.. நிறைய காட்சிகள் காமெடியாகவும் உத்வேகத்தை கொடுக்கும் வகையில் இருந்தது..கடைசி Episode வேற லெவல்💯 ஒரு சில முத்தக் காட்சிகளைத் தவிர வேறு எந்த விதமான ஆபாச காட்சிகளும் இந்த தொடரில் இல்லை.. கண்டிப்பாக அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்.. *Beautiful feel good sports drama.. Loved every bit of series.. Became a fan of ted lasso very quickly.. I'm pretty sure you'll will love this series.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴.𝟮/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗣𝗣𝗟𝗘 𝗧𝗩+
Comments
Post a Comment