𝗬𝗢𝗨 Season 4 Part 2 (𝟮𝟬𝟮𝟯-) English Romantic crime thriller series review

 


𝗬𝗢𝗨 Season 4 Part 2 (𝟮𝟬𝟮𝟯-) English Romantic crime thriller series கடந்த பாகத்தின் இறுதியில் ஜோ இந்த கொலைகளை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த பாகத்தின் கதை.. இந்த சீசனின் முதல் பாகம் சுமாராக தான் இருந்தது..ஆனால் இந்த பாகம் ஓரளவுக்கு சுவாரஸ்யமாக ஆரம்பித்து சுமாராகவே முடிந்தது.. இந்த தொடரை காப்பாற்ற அட்டகாசமான வாய்ப்பு இருந்தும் கோட்டை விட்டுள்ளனர்.. பார்வையாளர்களை முட்டாள்கள் என்று நினைத்து எடுத்தால் இப்படித்தான் நடக்கும்.. இதைத்தான் ட்விஸ்ட் என்று காட்டப்போறீங்க என்றால் அதை எதற்கு 2 பாகமாக வெளிவிட வேண்டும்?! முதல் மூன்று சீசனின் பெருமை வெற்றிகரமாக குழி தோண்டி புதைக்கப்பட்டது,வாழ்த்துக்கள்👏🫡.. *An above average season with few good scenes, but screenplay is still engaging..S4 P2>P1 but here it's overall review..You series successfully destroyed with mediocre ideas..Bye bye You.. 𝐀𝐍 𝐀𝐁𝐎𝐕𝐄 𝐀𝐕𝐄𝐑𝐀𝐆𝐄* [ MY RATINGS : 𝟲.𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review