𝗧𝗢𝗢𝗧𝗛 𝗣𝗔𝗥𝗜 : 𝗪𝗛𝗘𝗡 𝗟𝗢𝗩𝗘 𝗕𝗜𝗧𝗘𝗦 (𝟮𝟬𝟮𝟯-) 𝗛𝗶𝗻𝗱𝗶 𝗙𝗮𝗻𝘁𝗮𝘀𝘆 𝗥𝗼𝗺𝗮𝗻𝘁𝗶𝗰 𝗱𝗿𝗮𝗺𝗮 𝘀𝗲𝗿𝗶𝗲𝘀 𝗿𝗲𝘃𝗶𝗲𝘄

 


𝗧𝗢𝗢𝗧𝗛 𝗣𝗔𝗥𝗜 : 𝗪𝗛𝗘𝗡 𝗟𝗢𝗩𝗘 𝗕𝗜𝗧𝗘𝗦 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Fantasy Romantic drama series கதாநாயகி ரூமி ஒரு ரத்தக் காட்டேரி, இரவில் மட்டும் வெளியே வந்து மனிதர்கள் ரத்தத்தை குடிக்கும் பெண், அவருக்கு ஒரு பல் டாக்டர் மீது காதல் ஏற்படுகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. விரசமே இல்லாத ஒரு தரமான சீரிஸ்.. ஹாலிவுட்டில் அதிகம் பார்த்து பழக்கப்படுத்தப்பட்ட கதையாக இருந்தாலும் இது கொஞ்சம் புதுமையாக தான் இருந்தது.. கதாநாயகி மற்றும் அவரது கூட்டத்தை சேர்ந்த சில கதாபாத்திரங்கள் மற்றும் வில்லியாக வரும் ரேவதி மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் ஆகியோரின் கதாபாத்திர வடிவமைப்பு நன்றாக இருந்தது.. குறையாக பட்டது கிராபிக்ஸ் சுமார் மற்றும் க்ளைமாக்ஸ் ஒரு குறிப்பிட்ட மார்வெல் படத்தின் அட்டர் காப்பி என்பது குறிப்பிடத்தக்கது.. ஃபேண்டஸி ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..  Good fantasy drama with plenty of love.. Liked this series..some of the scenes were very good..it has flaws but still okay..I'd definitely suggest to watch.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄 [ MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review