𝗖𝗛𝗢𝗥 𝗡𝗜𝗞𝗔𝗟 𝗞𝗘 𝗕𝗔𝗚𝗛𝗔 (𝟮𝟬𝟮𝟯) Hindi Heist thriller film

 












𝗖𝗛𝗢𝗥 𝗡𝗜𝗞𝗔𝗟 𝗞𝗘 𝗕𝗛𝗔𝗚𝗔 (𝟮𝟬𝟮𝟯) Hindi Heist thriller film கதாநாயகி ஒரு விமானத்தியில் பணிபுரியும் ஊழியர், அவரும் அவரது காதலனும் சேர்ந்து ஒரு வைரத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகின்றனர், ஆனால் எதிர்பாராத விதமாக அந்த விமானம் தீவிரவாதிகளால் ஹைஜாக் ஆகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. சாமி கௌதமிடம் இருந்து இன்னொரு தரமான த்ரில்லர்.. சுவாரஸ்யமாகவும் பரபரப்பாகவும் இருந்தது.. க்ளைமாக்ஸை ஒட்டி வரும் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் மிரட்டலாக இருந்தது.. த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம்.. *Superb heist or hijacking thriller..lotta seat edge moments was there..Really enjoyed it.. Twists were good.. I'd say go for it.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix