𝗜𝗡𝗗𝗨 Season 1(𝟮𝟬𝟮𝟭-) Bengali Mystery Drama series
𝗜𝗡𝗗𝗨 Season 1(𝟮𝟬𝟮𝟭-) Bengali Mystery Drama series கதாநாயகிக்கு திருமணம் செய்ய முடிவு எடுக்கப்படுகிறது, ஏற்கனவே ஒரு முறை திருமணம் நிச்சயமாகி சில காரணங்களால் நின்று விடுகிறது, மீண்டும் அதே போல் இந்த முறையும் சில தடங்கல்கள் ஏற்பட, அதற்காக காரணம் என்ன என்பதை கதாநாயகி கண்டுபிடித்தாரா? என்பதுதான் இத்தொடரின் கதை.. ஆஹா ஓஹோ என்று சொல்லும்படி இல்லாவிட்டாலும் ஒரு நல்ல தொடர்... கதாநாயகியின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது.. கதை கொஞ்சம் மெதுவாக நகர்வதால் ஆங்காங்கே சிறு தொய்வு ஏற்படுகிறது.. குறிப்பிட்ட ஒரு வீட்டிற்குள்ளேயே கதை நடப்பதாக டிவி சீரியல் போன்ற பிம்பத்தை உண்டாக்குகிறது.. ட்விஸ்ட்களும் பெரிய அளவில் இல்லை.. பொழுது போகவில்லை என்றால் ஒரு முறை பார்க்கலாம்.. *Slow burning mystery drama.. No high moments, no terrific twist.. But still interesting.. Lead actress Performance was good 👏 Definitely its 𝐖𝐀𝐓𝐂𝐇𝐀𝐁𝐋𝐄* [ MY RATINGS : 𝟳.𝟮/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗛𝗢𝗜𝗖𝗛𝗢𝗜
Comments
Post a Comment