𝗧𝗛𝗘 𝗟𝗔𝗦𝗧 𝗢𝗙 𝗨𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Survival Thriller Series
𝗧𝗛𝗘 𝗟𝗔𝗦𝗧 𝗢𝗙 𝗨𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Survival Thriller series கதாநாயகன் தன் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார், அந்த சமயத்தில் உலகம் முழுவதும் ஒரு வைரஸ் பரவி மனிதர்கள் ஜோம்பி யாக மாறுகின்றனர், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. ஆரம்பம் அட்டகாசமாக இருந்தாலும் போகப் போக சுமாரான தொடராக மாறிவிட்டது.. முதல் நான்கு ஐந்து Episodeகளில் இருந்த பரபரப்பு அதன் பிறகு வந்த Episode களில் கொஞ்சம்கூட இல்லை என்பதுதான் உண்மை.. இது ஒரு கேமில் இருந்து தழுவப்பட்டதாக கூறப்படுகிறது ஆனால் இது போன்ற கதைகள் உலகம் முழுவதும் நிறைய வந்துள்ளது, இதை எதற்கு கேமில் இருந்து உருவ வேண்டும்?.. எதை காட்டினாலும் பார்ப்போம் என்ற ரசிகர்கள் மட்டும் இதை பார்க்கலாம்.. *An Above average survival thriller with few high emotional moments..leading char performance was good.. It tested my patience..if you have lots of free time, try it, otherwise don't try.. 𝐀𝐍 𝐀𝐁𝐎𝐕𝐄 𝐀𝐕𝐄𝐑𝐀𝐆𝐄* [ MY RATINGS : 𝟲.𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+
Vera level review bro 👋
ReplyDelete