𝗪𝗥𝗜𝗧𝗘𝗥 𝗣𝗔𝗗𝗠𝗔𝗕𝗛𝗨𝗦𝗛𝗔𝗡 (𝟮𝟬𝟮𝟯) Telugu comedy drama film review

 


𝗪𝗥𝗜𝗧𝗘𝗥 𝗣𝗔𝗗𝗠𝗔𝗕𝗛𝗨𝗦𝗛𝗔N (𝟮𝟬𝟮𝟯) Telugu Comedy drama film கதாநாயகன் மிகப்பெரிய ரைட்டர் ஆக வேண்டும் என்று லட்சியத்தோடு திரிகிறார், அதற்காக அவர் ஒரு புத்தகம் எழுதுகிறார், ஆனால் அதில் ஒரு புத்தகம் கூட விற்பனை ஆகவில்லை, சில நாட்கள் கழித்து அவர் பெயரில் வேறொருவர் புத்தகம் எழுதி வெளியிடுகிறார், அது பெரிய வெற்றி அடைகிறது, அதை யார் எழுதியது என்பதை கதாநாயகன் கண்டுபிடித்தாரா என்பதுதான் இப்படத்தின் கதை.. விரசம் இல்லாத ஒரு நல்ல படம்.. ரசிக்கும் படியான காட்சிகள் நிறைந்த படம் இது.. இவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை சரியாக சொல்லி விட்டனர், ஆனால் நமக்கு தான் நிறைய கேள்வி எழுகிறது..யார் என்று ரிவீல் செய்யும் காட்சி சிறப்பு, ஆனால் ஏன்? இடைவேளை பிரமாதமாக இருந்தது, அதை அப்படியே ஒரு முக்கோண காதல் கதை போன்று எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.. *Good comedy drama.. Romantic portions were awesome 👏really loved this film.this film have some flaws & mistakes but still it's okay.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗛𝗔

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix