𝗠𝗜𝗦𝗦𝗜𝗡𝗚 (𝟮𝟬𝟮𝟯) English POV mystery thriller film review
𝗠𝗜𝗦𝗦𝗜𝗡𝗚 (𝟮𝟬𝟮𝟯) English POV Mystery thriller film கதாநாயகியின் தாய் அவரது காதலனுடன் ஸ்பெயினுக்கு சுற்றுலா செல்கிறார், ஆனால் திடிரென காணாமல் போகிறார்,அவரை கதாநாயகி கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான திரைப்படம்.. இது ஒரு படம், அப்படியென்றால் கதாபாத்திரம் ஒரு திரையில் என்ன பார்க்கின்றனதோ அதுவே நமக்கு காட்சிகளாக காட்டப்படும், உதாரணமாக பாராநார்மல் ஆக்டிவிட்டி,செர்ச்சிங் போன்ற படங்களை சொல்லலாம்.. இந்த படம் நொடிக்கு நொடி பரபரப்பாக இருந்தது.. அடுத்தடுத்து ட்விஸ்ட் என அட்டகாசமாக எடுத்துள்ளனர்.. த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *Excellent POV thriller film with plenty of twist.. This is absolutely nail biting film..twists were awesome.. I'd definitely recommend this film to watch.. 𝐖𝐎𝐑𝐓𝐇 ++* [ MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫
Comments
Post a Comment