𝗦𝗜𝗦𝗨 (𝟮𝟬𝟮𝟯) English Survival Action thriller film review

 


𝗦𝗜𝗦𝗨 (𝟮𝟬𝟮𝟯) English Slasher survival thriller film இரண்டாம் உலகப் போரின் முடிவில் கதாநாயகன் தங்க வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்,அப்போது நாஸி படை அவரிடம் இருந்த தங்கத்தை பிடுங்கி கொண்டு கொல்ல முயற்சித்தது, இதனால் அவர்கள் சந்தித்த விளைவுகள் என்ன என்பதுதான் இப்படத்தின் கதை... அட்டகாசமான திரைப்படம்.. படம் முழுக்க ரத்தம் தெரிக்குது.. கதாநாயகனின் கதாபாத்திர வடிவமைப்பு வேற லெவல்.. ஆக்ஷன் காட்சிகள் பிரமாதமாக இருந்தது.. லாஜிக் பார்க்காமல் பார்த்தால் ஆக்சன் பட ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்.. *Superb action thriller..mega treat for Action thriller fans.. Lots of Goosebumps is there.. Loved it very much.. I wish someone remake this film in Tamil with Rajinikanth.. I'd definitely recommend this.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATING : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗟𝗜𝗢𝗡𝗦𝗚𝗔𝗧𝗘

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix