𝗞𝗨𝗡𝗝𝗜𝗥𝗔𝗠𝗔𝗬𝗔𝗡𝗔𝗠 (𝟮𝟬𝟭𝟱) Malayalam comedy drama film review
𝗞𝗨𝗡𝗝𝗜𝗥𝗔𝗠𝗔𝗬𝗔𝗡𝗔𝗠 (𝟮𝟬𝟭𝟱) Malayalam Comedy drama Film கதாநாயகன் திருமணம் செய்து கொள்ள போகும் பெண் தான் சாராயம் குடிக்க கூடாது என்று சத்தியம் வாங்கி விடுகிறார்,அந்த கடுப்பில் கதாநாயகன் அவர் கிராமத்தில் யாரும் சாராயம் குடிக்க கூடாது என்று சாபம் விட்டுவிட்டு வெளிநாடு சென்று விடுகிறார்..இதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் இப்படத்தின் கதை.. சிறப்பான கலகலப்பான திரைப்படம்.. படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் சிரிப்பை வர வைக்கிறது.. இந்த படம் மின்னல முரளி இயக்குனர் பசில் ஜோசப்பின் மற்றுமொரு தரமான படம்.. அனைத்து கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் நடிப்பு பிரமாதமாக இருந்தது.. முதன்மைக் கதாபாத்திரத்தில் இயக்குனர்/நடிகர்/இசையமைப்பாளர் வினித் சீனிவாசன் அசத்தியுள்ளார்.. பெரிதும் கவனம் பெறாத நல்ல படம்.. அனைவரும் கட்டாயம் ஒரு முறை பார்க்கலாம்.. *Excellent comedy film from Malayalam industry.. Hilarious😂 & criminally underrated.. I laughed so much.. I wish they will make more movies like this.. Solid entertainment 👌... 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+𝗛𝗢𝗧𝗦𝗧𝗔𝗥
Comments
Post a Comment