𝗖𝗜𝗧𝗬 𝗢𝗙 𝗚𝗢𝗗 (𝟮𝟬𝟬𝟮) Portuguese crime drama film review
𝗖𝗜𝗧𝗬 𝗢𝗙 𝗚𝗢𝗗 (𝟮𝟬𝟬𝟮) Portuguese Crime drama film ரியோவில் வன்முறைகள் சூழ்ந்த ஒரு நகரத்தில் வன்முறையே வேண்டாம் என்று ஒதுங்கி வாழும் கதாநாயகன், அந்த நகரத்தில் நடக்கும் கேங்வார் தான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான திரைப்படம்.. ரொம்ப பிரபலமான படம் தான் ஆனால் நான் தாமதமாக தான் பார்க்க நேரிட்டது.. கதாபாத்திர வடிவமைப்பு அட்டகாசம் 👏 கதை,திரைக்கதை,ஒளிப்பதிவு,பிண்ணனி இசை என அனைத்து பிரிவுகளிலும் தரமான உருவாக்கப்பட்ட படம் இது.. இந்த கதையை சொன்ன விதம் மிரட்டலாக இருந்தது.. கேங்ஸ்டர் பட ரசிகர்கள் தவற விடாமல் பார்க்க வேண்டிய படம்.. *Excellent gangster drama.. Loved this film it's non linear narrative pattern..char arc & designing 👏🔥.. The perfect film.. I'd definitely recommend to watch this masterpiece.. 𝐖𝐎𝐑𝐓𝐇 +++* [ MY RATING : 𝟵/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗭𝗘𝗘𝟱
Comments
Post a Comment