𝗧𝗛𝗘 𝗕𝗔𝗕𝗬𝗦𝗜𝗧𝗧𝗘𝗥𝗦 𝗖𝗟𝗨𝗕 Season 2 (𝟮𝟬𝟮𝟮-) English Teen comedy drama series review

 


𝗧𝗛𝗘 𝗕𝗔𝗕𝗬𝗦𝗜𝗧𝗧𝗘𝗥𝗦 𝗖𝗟𝗨𝗕 Season 2 (𝟮𝟬𝟮𝟮-) English Teen comedy drama series கதாநாயகி மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பேபி சிட்டர்ஸ் கிளப் ஒன்றை ஆரம்பிக்கின்றனர் , அதன் பிறகு அவர்களது தினசரி வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த தொடரின் கதை... எந்த ஒரு ஆபாசமும் இல்லாத நல்ல தொடர்.. இந்த காலகட்டத்தில் ஆபாச காட்சிகளே இல்லாத டீன் டிராமாவை பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.. முதல் சீசன் போலவே இந்த சீசனிலும் கலகலப்பான காட்சிகள் இருந்தது.. கதாபாத்திரங்களின் மெருகேற்றம் சிறப்பு 👏 எல்லாருமே நல்லாதான் இருக்காங்க, ஆனால் நம்ம ஃபேவரைட் கிரிஸ்டி தான் 😍.. டீன் டிராமா,சிட்காம் ரசிகர்கள் ஒரு முறை பார்க்கலாம்.. *Nice teen drama..surprisingly no adult content👏 it was so refreshing to watch.. Loved the girls, Especially Leader Kristy 🥰 & Loved this series.. Try it if you've got time.. 𝐍𝐈𝐂𝐄 𝐎𝐍𝐄* [ MY RATINGS : 𝟳.𝟲/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review