𝗨𝗡𝗗𝗘𝗥 𝗧𝗛𝗘 𝗗𝗢𝗠𝗘 Season 1 (𝟮𝟬𝟭𝟯-) English Fantasy mystery thriller series review

 



𝗨𝗡𝗗𝗘𝗥 𝗧𝗛𝗘 𝗗𝗢𝗠𝗘 Season 1 (𝟮𝟬𝟭𝟯-) English Fantasy mystery thriller series செஸ்டர்ஸ்மில் என்ற ஒரு நகரத்தை சுற்றி ஒரு நாள் கண்ணுக்குத் தெரியாத படலம் போல் தோன்றுகிறது,நகர மக்கள் வெளியேயும்,வெளியே உள்ள மக்கள் உள்ளேயும் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. அட்டகாசமான தொடர்..இதன் கதையே கொஞ்சம் வித்தியாசமானதாக இருந்தது.. தொய்வில்லாத திரைக்கதை இத்தொடரை மேலும் சிறப்பாக்கியுள்ளது.. மொத்தம் 13 Episode களை கொண்ட இந்த தொடர் எங்கேயும் தொய்வாக இல்லை.. கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் மிக சிறப்பாக இருந்தது.. ஃபேண்டஸி/மிஸ்ட்ரி த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *An excellent fantasy mystery thriller.. It was so interesting, kinda survival thriller..This genre is absolutely likable..enjoyed every bit of the series..I'd definitely recommend this.. 𝐖𝐎𝐑𝐓𝐇+* [MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix