𝗔𝗡𝗗 𝗧𝗛𝗘𝗡 𝗧𝗛𝗘𝗥𝗘 𝗪𝗘𝗥𝗘 𝗡𝗢𝗡𝗘 Season 1 (𝟮𝟬𝟭𝟱-) English Mystery thriller series review

 



𝗔𝗡𝗗 𝗧𝗛𝗘𝗡 𝗧𝗛𝗘𝗥𝗘 𝗪𝗘𝗥𝗘 𝗡𝗢𝗡𝗘 Season 1 (𝟮𝟬𝟭𝟱-) English Mystery thriller series ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத 8 பேருக்கு ஒரு தனி தீவிலிருந்து அழைப்பு வருகிறது, அங்கு சென்ற இவர்களுக்கு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. இந்த சீரிஸ் அகத்தா கிரிஸ்டியின் புகழ்பெற்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.. அட்டகாசமான மிஸ்ட்ரி த்ரில்லர் சீரிஸ்.. மொத்தமே மூன்று Episode கள் தான், ஒவ்வொரு Episode ம் பரபரப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்..சீரிஸில் வரும் பத்து கதாபாத்திரங்களின் தேர்வு மற்றும் நடிப்பு சிறப்பாக இருந்தது.. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை கடைசி வரை யூகிக்க முடியவில்லை.. த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *An Excellent mystery thriller series..this series basically inspired from Agatha Christy's famous novel..good adoption.. Couldn't guess the climax.. cinematography & background score was good..I'd definitely recommend this.. 𝐖𝐎𝐑𝐓𝐇+* [ MY RATINGS : 𝟴.𝟮/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘 𝗩𝗜𝗗𝗘𝗢

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix