𝗧𝗘𝗛𝗥𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Hebrew spy thriller series review

 



𝗧𝗘𝗛𝗥𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Hebrew spy thriller series கதாநாயகி ஒரு இஸ்ரேலியன் ஏஜெண்ட்,ஒரு மிஷன் க்காக ஈரானிய நகரமான டெஹ்ரானிற்குள் செல்கிறார்,ஆனால் டெஹ்ரானிற்குள் இஸ்ரேலியர்களுக்கு அனுமதி இல்லை, இவர் சென்றது அங்கு உள்ள போலிஸிற்கு தெரிந்து விடுகிறது , இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. தரமான ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் சீரிஸ்.. மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு ஸ்பை த்ரில்லர் தான், ஆனால் இதில் நிறைய அரசியல் பேசப்பட்டுள்ளது, எனக்கு அரேபிய நாடுகளின் அரசியலில் அந்த அளவுக்கு புரிதல் கிடையாது, அதனால் இதில் செல்லப்பட்டுள்ள விஷயம் சரியா தவறா என்று தீர்மானிக்க முடியாது.. திரைக்கதை கொஞ்சம் ஏற்றம் இறக்கமாக தான் இருந்தது.. கதாநாயகி தமர் ரபின்யான் கதாபாத்திரம் 💥 என்ன அழகு 😍💓.. ஸ்பை த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *An engaging spy thriller series with solid writing.. Title theme was nice..I've got goosebumps in some scenes.. Heroine character was good & she was beautiful though..I'd suggest this for spy thriller fans.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review