𝗦𝗖𝗛𝗢𝗢𝗟 𝗢𝗙 𝗟𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Mystery thriller series review

 



𝗦𝗖𝗛𝗢𝗢𝗟 𝗢𝗙 𝗟𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Mystery thriller series ஊருக்கு வெளியே உள்ள ஒரு போர்டிங் ஸ்கூல், அங்கு சக்தி என்ற ஒரு சிறுவன் காணாமல் போகிறான், போலிஸ் விசாரணையை ஆரம்பிக்கிறது,இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. சூப்பராக ஆரம்பித்து சுமாராக முடிந்த தொடர்..முதல் 5 Episode கள் ஓரளவுக்கு நன்றாக இருந்தது, அதற்கு பின் 😬.. க்ளைமாக்ஸில் என்ன மாதிரியான ட்விஸ்ட் இருக்க கூடாது என்று நினைத்தேனோ அதுதான் இருந்தது, அது ரொம்ப மட்டமான ட்விஸ்ட்,சிறார்கள் கூட யூகித்து விடுவார்கள், இந்த கதையை வேற மாதிரி கொண்டு போயிருக்கலாம்..பொழுது போகவில்லை என்றால் ஒரு முறை பார்க்கலாம், நன்றாக இல்லை என்றால் என்னை திட்ட வேண்டாம்.. *Good start and slide off at the end,it was good until 5th episode.. Character writing also poor except Nandita teacher.. Didn't liked it much.. 𝐀𝐁𝐎𝐕𝐄 𝐀𝐕𝐄𝐑𝐀𝐆𝐄* [ MY RATINGS : 𝟲/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+𝗛𝗢𝗧𝗦𝗧𝗔𝗥

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix